தமிழகத்தில் கோவை நீலகிரி தேனி திருப்பூர் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு மழை பெய்யும். சில இடங்களில் கனமழை பெய்யும். தென் தமிழகத்தை பொறுத்த வரை ராஜபாளையத்தில் மட்டும் மழைக்கு வாய்ப்புள்ளது. மற்ற படி தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இல்லை.
நமது இணையதளத்தில் சுற்று சூழல் விழிப்புணர்வு மற்றும் வானிலை தொடர்பான பதிவுகள் வெளியிடப்படும்.