தூத்துக்குடி இராமநாதபுரம் மாவட்டங்களின் கடலோர பகுதியில் இன்று கனமழை பெய்யும். கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு இல்லை. கன்னியாகுமரி மேற்கு பகுதியில் மழை பெய்யாது. குமரி மாவட்டத்தை பொறுத்தவரை ஒரு சில பகுதியில் மட்டுமே காலை நேரத்தில் லேசான மழை பெய்யும். தூத்துக்குடி இராமநாதபுரம் மாவட்டங்களில் நாளை முதல் பருவமழை தீவிரமடையும்.
நமது இணையதளத்தில் சுற்று சூழல் விழிப்புணர்வு மற்றும் வானிலை தொடர்பான பதிவுகள் வெளியிடப்படும்.