Skip to main content

Posts

Showing posts from January 2, 2021

Tamilnadu Rainfall data -2020

(Posted on 02-01-2020) Tamilnadu Weather Blog தமிழக மழைப்பொழிவு -2020  தமிழகத்தை பொறுத்தவரை குளிர்கால மழை  கோடைகாலமழை தென்மேற்கு பருவமழை  வடகிழக்கு பருவமழை என நான்கு பருவமழை காலங்களில் தமிழகம்  மழை பெறுகிறது. கடந்த ஆண்டு தமிழகம் பெற்ற மழை அளவு குறித்து ஒரு ஆய்வு  குளிர்கால மழை -2020  ஜனவரி மற்றும் பிப்ரவரி ஆகிய 2 மாதங்கள் தமிழகத்திற்கு குளிர்காலம் ஆகும். இந்த காலக்கட்டத்தில் தமிழகம் சராசரியாக 27.9 மிமீ மழை பெறும்.கடந்த ஆண்டு குளிர் காலத்தில் சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களை தவிர மற்ற எல்லா மாவட்டங்களிலும் மழை பற்றாக்குறையை சந்தித்தது.  கோடை கால மழை -2020  மார்ச் ஏப்ரல் மே ஆகிய மூன்று மாதங்கள் தமிழகத்திற்கு கோடைகாலம் ஆகும். இந்த காலக்கட்டத்தில் தமிழ்நாட்டிலே மிக அதிக மழை பெய்யும் மாவட்டம் கன்னியாகுமரி.  ஒட்டு மொத்த தமிழகத்தை எடுத்து கொண்டால் கோடைகாலத்தில் சராசரியாக 126.4 மிமீ மழை பொழிகிறது. ஆனால் கடந்த ஆண்டு தமிழகத்தில் 75.7 மிமீ மழை மட்டுமே பதிவானது .இது 40% பற்றாக்குறை.  அதாவது கன்னியாகுமரி மாவட்டத்தை த...