குளிர்காலமழை :ஜனவரி மாதத்தில் தமிழகத்தில் மிக அதிக மழை பெய்யும் மாவட்டங்கள் நாகப்பட்டினம் திருவாரூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்கள்கோடைமழை மார்ச் முதல் மே வரையிலான கோடைகாலத்தில் தமிழகத்திலே மிக அதிகம் மழை பொழியும் மாவட்டம் கன்னியாகுமரி
ஆனால் 2019 ஆண்டு கோடைமழை அனைத்து மாவட்டங்களிலும் பற்றாக்குறைதான்.
தென்மேற்குபருவமழை காலத்தில் தமிழகத்தில் மிக அதிகம் மழை பெய்த மாவட்டங்கள் :
1.நீலகிரி 1221மிமீ
2.கோயம்புத்தூர்-766மிமீ
3.திருவண்ணாமலை-683மிமீ
4.கன்னியாகுமரி -629 மிமீ
5.திருவள்ளூர் -589மிமீ
6.சென்னை மற்றும் அரியலூர்-587மிமீ
தென்மேற்கு பருவமழை காலத்தில் மிக குறைவாக மழை பொழியும் மாவட்டங்கள்
1.தூத்துக்குடி
2.இராமநாதபுரம்
3.திருநெல்வேலி
4.திருப்பூர்.
நாகப்பட்டினம் இந்தமாவட்டம் இந்தாண்டு வடகிழக்கு பருவமழைகாலத்தில் இந்தியாவிலே மிக அதிகமழை பொழிந்துள்ளது. நாகப்பட்டினம்-1062மிமீ
தூத்துக்குடி திருநெல்வேலி இராமநாதபுரம் நீலகிரி மாவட்டங்கள் இயல்பை விட மிக அதிகம் மழை பெய்துள்ளது.
Comments
Post a Comment